வ.எண் |
விவரம் |
1 |
காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு - உதவி இயக்குநர் - (இயக்குநர்: பாசில்) |
2 |
மகாராணி - நெடுந்தொடர் - விஜய் தொலைக்காட்சி - இணை இயக்குநர் |
3 |
அவள் - நெடுந்தொடர் - விஜய் தொலைக்காட்சி - இணை இயக்குநர் |
4 |
தெய்வம் தந்த வீடு - நெடுந்தொடர் - விஜய தொலைக்காட்சி - இணை இயக்குநர் |
5 |
ஆரோகணம் - திரைப்படம் - இணை இயக்குநர் - (இயக்குநர்: லட்சுமி இராமகிருஷ்ணன்) |
6 |
நெருங்கி வா முத்தமிடாதே - திரைப்படம் - இணை இயக்குநர் - (இயக்குநர்: லட்சுமி இராமகிருஷ்ணன்) |
7 |
அம்மணி - திரைப்படம் - இணை இயக்குநர் |
8 |
தில்லுக்கு துட்டு, டாவு - திரைப்படம் (தயாரிப்பில்) - இணை இயக்குநர் - (இயக்குநர்: ராம்பாலா) |