ஏ.பாபு (எ) கோபு பாபு

smallscreendirectors.com


உறுப்பினர் எண்
565
பிறந்த தேதி
21.08.1949
முகவரி
பிளாட் எண் A-203, ஜாஸ்மின் கோர்ட், 2/297, மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலை, காட்டுப்பாக்கம், சென்னை - 600056.

பேசி
+91-9840082638
மின்னஞ்சல்
gopubabu1949@gmail.com

அனுபவங்கள்
வ.எண்
விவரம்
1
சகோதரர் கோபுவுடன் இணைந்து இசைமைப்பாளராக பணி அனுபவம்
2
50க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நாடகம் & மேடை நாடங்களுக்கு இசையமைப்பு (கே.பாலச்சந்தர், காத்தாடி ராமமூர்த்தி, எஸ்.வி.சேகர், ஜெமினி கணேஷ், டெல்லி குமார் நாடகங்கள்)
3
வண்ணக்கோலங்கள் - முதல் தொலைக்காட்சி நாடகம்m - இசை & எழுத்து
4
எஸ்.வி.சேகர் மேடைநாடகங்கள் : காட்டுல மழை, ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி, வால்பையன்
5
Y.G.மகேந்திரா மேடை நாடகங்கள்: வேல் வேல் வெற்றிவேல் - மாதவா கேசவா - சொப்பன வாழ்வில்
6
சபாஷ் மீரா - ஜெயா தொலைக்காட்சி - நகைச்சுவை பகுதி
7
திரைப்படங்கள் : எங்க வீட்டு இராமாயணம், அபூர்வ நாகம், ஆணழகன், ஒருவன், சங்கமம், புருஷன் எனக்கு அரசன், வாய்க்கொழுப்பு, எதிர்காற்று, பார்த்தாலே பரவசம், விஷ்ணு, மகராசன், பாபா
8
இயக்குநர் கலைமணி அவர்களுடன் திரைப்படங்களில் பணி அனுபவம்: என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான், மனித ஜாதி, தெற்கத்தி கள்ளன், மல்லுவேட்டி மைனர்
9
இயக்குநர் கே.பாலசந்தர் அவர்களுடன் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் எழுத்தாளராக பணி அனுபவம்