1 |
சின்னத்திரை இயக்குநர்கள் K.ரெங்கராஜ், இந்திரன், பாண்டியராஜன், ஊட்டி வேந்தன், மூவேந்தர், மற்றும் வெள்ளித்திரை இயக்குநர்கள் எழில், சூரியபிரகாஷ், சுந்தரபாண்டியன், சௌந்தர், சஞ்சய்ராம், ஆண்டாள் ரமேஷ் ஆகியோரிடம் துணை / இணை இயக்குநராக 15 வருட பணி அனுபவம். |