S.J.எட்வர்டு ராஜ் (எ) தளபதி

தலைவர்

smallscreendirectors.com


உறுப்பினர் எண்
336
பிறந்த தேதி
26.05.1967
முகவரி
101-D, கிருஷ்ணா நகர் முதல் தெரு, விருகம்பாக்கம், சென்னை - 600 092.
பேசி
9444416161
மின்னஞ்சல்

அனுபவங்கள்
வ.எண்
விவரம்
1
தீபங்கள் - நெடுந்தொடர் - கலைஞர் தொலைக்காட்சி - இயக்குநர் & தயாரிப்பாளர்
2
இரு மலர்கள் - நெடுந்தொடர் - ஜெயா தொலைக்காட்சி - இயக்குநர் & தயாரிப்பாளர்
3
The Pearl - டெலி ஃபிலிம் - சிறந்த இயக்குநர் விருது (கலிபோர்னியா மோஷன் பிக்சர்ஸ் கவுன்சில்)
4
பேரழகி - திரைப்படம் - இயக்குநர் & தயாரிப்பாளர்
5
அழகி - திரைப்படம் - எக்ஸிகியூடிவ் புரொடியூசர்
6
நம்ம அண்ணாச்சி - திரைப்படம் - இயக்குநர்
7
கிழக்கு வெளுத்தாச்சு - திரைப்படம் - இயக்குநர்
8
அன்பு - திரைப்படம் - இயக்குநர்
9
லேடீஸ் ஹாஸ்டல் - நெடுந்தொடர் - தூர்தர்ஷன் - இயக்குநர்
10
கல்யாண பந்தல் - நெடுந்தொடர் - தூர்தர்ஷன் - இயக்குநர்
11
நரபலி - நெடுந்தொடர் - விஜய் தொலைக்காட்சி - இயக்குநர்
12
ஒரு நாள் மட்டும் - நெடுந்தொடர் - விஜய் தொலைக்காட்சி - இயக்குநர்
13
மிஸ் தமிழ்நாடு - நெடுந்தொடர் - சன் தொலைக்காட்சி - இயக்குநர்
14
கிராண்ட் மதர் - நெடுந்தொடர் - சன் தொலைக்காட்சி - இயக்குநர்
15
புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு அரசுத்துறைகளுக்கு டாக்குமெண்டரி படங்கள் இயக்கி தயாரித்துள்ளார்.
16
ILO-Geneva - நிறுவனத்திற்கு டாக்குமெண்டரி படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.
17
பன்னாட்டு நிறுவனங்களான CBN / GTS - USA போன்றவற்றிற்கு 35எம் எம் புரொமோசனல் படங்களை தயாரித்து இயக்கியுள்ளார்.