வ.எண் |
விவரம் |
1 |
இயக்குநர் மனோஜ் குமார் அவர்களிடம் பணி அனுபவம் - திரைப்படங்கள்: மண்ணுக்குள் வைரம், பச்சை கொடி, மருதுபாண்டி, வெள்ளயத்தேவன் |
2 |
இயக்குநர் கணேஷ்ராஜ் அவர்களிடம் பணி அனுபவம் - திரைப்படங்கள்: சின்னத்தாயி, மாமியார் வீடு |
3 |
இயக்குநர் ராஜேஸ்வர் அவர்களிடம் பணி அனுபவம் - திரைப்படங்கள்: துறைமுகம், கோவில்பட்டி வீரலட்சுமி |
4 |
இயக்குநர் மகேந்திரன் அவர்களிடம் பணி அனுபவம் - திரைப்படம்: சாசனம் |
5 |
இயக்குநர் செல்வா அவர்களிடம் பணி அனுபவம் - திரைப்படங்கள்: ஸ்டுடண்ட் நெ.1, ஜோர், நான் அவனில்லை |
6 |
திருமணம் என்னும் நிக்காஹ் - திரைப்படம் - இணை இயக்குநர் |
7 |
ஜனனம் - தொடர் - சன் தொலைக்காட்சி - இயக்குநர் |
8 |
பூம் பூம் சக்கலக்கா - தொடர் - சன் தொலைக்காட்சி - இயக்குநர் |
9 |
சிகரம் - தொடர் - சன் தொலைக்காட்சி - இயக்குநர் |
10 |
ஆயில்யம் கவு - மலையாளம் - தொடர் - சூர்யா தொலைக்காட்சி - இயக்குநர் |
11 |
கதை கதையாம் காரணமாம் - 5 எபிசோட் - விஜய் தொலைக்காட்சி - இயக்குநர் |
12 |
மர்ம முடிச்சு - தொடர் - ஜெயா தொலைக்காட்சி - இயக்குநர் |
13 |
மீனாட்சி - தொடர் - ராஜ் தொலைக்காட்சி - இயக்குநர் |
14 |
அரிச்சுவடி - தொடர் - பொதிகை தொலைக்காட்சி - இயக்குநர் |
15 |
பர்மா ரமணி - தொடர் - பொதிகை தொலைக்காட்சி - இயக்குநர் |
16 |
சிவரஞ்சனி - தொடர் -பொதிகை தொலைக்காட்சி - இயக்குநர் |
17 |
டெரோகா பாண்டிச்சேரி டிரிலாக் - 5 எபிசோட் - சூர்யா தொலைக்காட்சி - இயக்குநர் |
18 |
யாதுமாகி நின்றாய் - தொடர் - ஜீ தமிழ் தொலைக்காட்சி - இயக்குநர் |
19 |
குஷுமஞ்சலி - கன்னடம் - தொடர் - உதயா தொலைக்காட்சி - திரைக்கதை |
20 |
கோகிலே - கன்னடம் - தொடர் - உதயா தொலைக்காட்சி - திரைக்கதை |
21 |
ராஜகுமாரி - கன்னடம் - தொடர் - ஜீ கன்னடா தொலைக்காட்சி - திரைக்கதை |
22 |
ஜீவன துய்யாலே - கன்னடம் - தொடர் - உதயா தொலைக்காட்சி - திரைக்கதை |