K.சங்கர் (எ) அறந்தாங்கி சங்கர்


smallscreendirectors.com


உறுப்பினர் எண்
140
பிறந்த தேதி
முகவரி
எண் 9, பாஸ்கர் தெரு, நேரு நகர் பிரதான சாலை, சாலிகிராமம், சென்னை - 600 093.

பேசி
+91-44-23762665, 9444160161
மின்னஞ்சல்
aranthankisankar@gmail.com

அனுபவங்கள்
வ.எண்
விவரம்
1
90க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார் அச்சிறுகதைகள் தமிழின் முன்னணி இதழ்களான ராணி, தேவி, தமிழரசி, குங்குமம், உமா, உங்கள் ஜூனியர், தினமலர், தினத்தந்தி, மாலைமலர், மாலை முரசு போன்றவற்றில் வெளிவந்துள்ளன.
2
கோகுலம் காலனி - 13 எபிசோட் தொடர் - தூர்தர்ஷன் - தயாரிப்பாளர்
3
அப்பு குப்பு - 33 எபிசோட் தொடர் - தூர்தர்ஷன் - தயாரிப்பாளர்
4
காமெடி கிளப் - 223 எபிசோட் தொடர் - தூர்தர்ஷன் - தயாரிப்பாளர்
5
22 ஒரு எபிசோட் தொடர்கள் - தூர்தர்ஷன் - தயாரிப்பாளர் - (ஆசை, ஓய்வு, நிஜங்கள் சுடும், புத்திசாலி பொண்டாட்டி, இளையராஜா ஹிட்ஸ், ஏ.ஆர்.ரஹ்மான் ஹிட்ஸ், சூப்பர் சாங்ஸ், சூப்பர் ஹிட் சாங்ஸ், வண்ணத் திரையில் சின்ன பூக்கள், லிட்டில் ஸ்டார்ஸ், சரித்திரம் படைத்த திரைப்படங்கள், தமிழ் சினிமாவில் தந்திரக் காட்சிகள், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்., ஆலங்குடியாரின் அமர கீதங்கள், டர்னிங் பாயிண்ட், பி.சுசீலாவின் சுகமான ராகங்கள்)
6
சூப்பர் ஹிட் சாங்ஸ் - 39 எபிசோட் தொடர் - தூர்தர்ஷன் - இயக்குநர் & தயாரிப்பாளர்
7
அன்புக்கு ஒரு ராணி - 2 எபிசோட் தொடர் - தூர்தர்ஷன் - இயக்குநர்
8
சரித்திரம் படைத்த திரைப்படங்கள் - தூர்தர்ஷன் - இயக்குநர்
9
வண்ணத்திரையில் சின்னப் பூக்கள் - தூர்தர்ஷன் - இயக்குநர்
10
தமிழ் சினிமாவில் தந்திரக் காட்சிகள் - தூர்தர்ஷன் - இயக்குநர்
11
சூப்பர் சாங்ஸ் - தூர்தர்ஷன் - இயக்குநர்
12
சூப்பர் ஹிட் சாங்ஸ் - தூர்தர்ஷன் - இயக்குநர்
13
இளையராஜா ஹிட்ஸ் - தூர்தர்ஷன் - இயக்குநர்
14
ஏ.ஆர்.ரஹ்மான் ஹிட்ஸ் - தூர்தர்ஷன் - இயக்குநர்
15
லிட்டில் ஸ்டார்ஸ் - தூர்தர்ஷன் - இயக்குநர்
16
ஆசிரியர் அம்பலவாணர் - தூர்தர்ஷன் - இயக்குநர்
17
காமெடி பார்க் & காமெடி ஸ்பெஷல் - 520 எபிசோட் தொடர் - தூர்தர்ஷன் - இயக்குநர்
18
காமெடி கிளப் - 223 எபிசோட் தொடர் - தூர்தர்ஷன் - இயக்குநர்
19
கோகுலம் காலனி, அப்பு குப்பு, வாழ்க்கை, சொந்தம், உள்ளிட்ட 55 தொடர்களில் நடித்துள்ளார்.
20
தாமரை, தொண்டன், மற்றும் வை ராஜா வை ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.