யார் கண்ணன்

smallscreendirectors.com


உறுப்பினர் எண்
1
பிறந்த தேதி
12.02.1957
முகவரி
33, ஏ.கே.ஆர். நகர் முதல் தெரு, ஸ்ரீதேவி கார்டன், வளசரவாக்கம், சென்னை - 600087.

பேசி
+91-9841580106, 8248804331
மின்னஞ்சல்
yaarkannan@gmail.com

அனுபவங்கள்
வ.எண்
விவரம்
1
ஏணிப்படிகள், காளி, ரிஷி மூலம், ஹிட்லர் உமாநாத், பகலில் ஒரு இரவு - திரைப்படங்கள் - கதை வசனம் உதவியாளர்
2
உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுக்கள், மெட்டி, நண்டு, ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, கை கொடுக்கும் கை - திரைப்படங்கள் - துணை இயக்குநர்
3
வடிவங்கள், யார், உன்னை ஒன்று கேட்பேன், கண்ணே கனியமுதே, நம்ம ஊரு நாயகன், அன்புக்கட்டளை, மகுடிக்காரன், மனைவி ஒரு மகாலட்சுமி, பூச்சூட்டும் நேரம் - திரைப்படம் - தமிழ் & தெலுங்கு - இயக்குநர்
4
20 திரைப்படங்கள் & தொலைக்காட்சி தொடர்கள் - பாடலாசிரியர்
5
எழுதியுள்ள கவிதை நூல்கள் : சிவப்பு மேகங்கள், பூச்சூட்டும் தேவதைகள், யூகலிப்டஸ், மரங்களுக்கு தலை வலிக்கிறது
6
எழுதியுள்ள நாவல்: காற்றை கைது செய்
7
பொட்டு வச்சது யாரு? - டிடி - இயக்குநர்
8
ஜென்மம் X - தொடர் - சன் தொலைக்காட்சி - இயக்குநர்
9
நடிப்பு : ரகுவம்சம், மல்லிகை முல்லை, ஜென்மம் X, சுந்தரவனம், சின்ன சின்ன ஆசை, மறுபிறவி, மானசா, மங்கை, தோழிகள், கோபுரம், அவளும் பெண் தானே, ஜனனம், கலசம், பல்லவி அனு பல்லவி
10
நடிப்பு - திரைப்படங்கள்: வக்ர காளியம்மன், பழனி, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், கயல்
11
இயக்குநர் அகத்தியன் சிறுகதைகள் - ஜெயா தொலைக்காட்சி - இயக்குநர்
12
ஆத்மா - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் - ஜெயா தொலைக்காட்சி - இயக்குநர்
13
ஜோதி - அனுராதா ரமணன் நாவல் - விஜய் தொலைக்காட்சி - இயக்குநர்
14
ஜலக்கிரீடை - தென் ஆப்பிரிக்கா தொலைக்காட்சி - எழுத்தாளர், இயக்குநர்
15
கோபுரம் - சன் தொலைக்காட்சி - இயக்குநர்
16
வரம் - சன் தொலைக்காட்சி - கிரியேட்டிவ் இயக்குநர்
17
யுகா - தமிழ் & தெலுங்கு படம் - கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
18
ஜனனம் - மெகா தொலைக்காட்சி - கதை, திரைக்கதை, பாடல், வசனம், இயக்கம்
19
பௌர்ணமி நாகம் - தமிழ் படம் - கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்